Bitcoin

Bitcoin முழு விவரங்கள்:



Bitcoin என்றால் என்ன;

உலகில் முதலில் உருவாக்கப்பட்ட‌‌ கிரிப்டோகரன்சி பிட்காயின் ஆகும் .  இதன் பரிவர்த்தனைகள் 'பிளாக்சேன்' எனும் ஒரு டிஜிட்டல் உலகில் நடைபெறுகின்றது. 2009ஆம் ஆண்டு இது உருவாக்கபட்டது  இதை உருவாக்கியவர்களை பெயரை தவிர எந்த ஒரு தகவல்களும் கிடைக்க இல்லை. இதை உருவாக்கியவர் பெயர் "சதோஷி நாகமோட்டோ".


பிட்கான் mining என்றால் என்ன?

Mining என்பதை தமிழில் சுரங்கம் ஆகும்.நாம் உலகில் விலைமதிப்பற்ற பொருட்களை நாம் சுரங்கம் தோண்டுவது மூலமாக கிடைக்கிறது அதைபோல் டிஜிட்டல் உலகில் விலைமதிப்பற்ற பிட்கானை சுரங்கம் தோண்டுகிறோம்.


பிட்காயின் சுரங்கம் சட்டபூர்வமானதா?

இந்தியாவில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டவில்லை . அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சட்டபூர்வமானது . சீனாவில் தற்போதுதான் தடை செய்யப்பட்டது. 


Free mining bitcoin ;

Click


பிட்காயின் விலையை உயர்த்துவது எப்படி?;

பிட்காயின் சுரங்கம் தோண்டும் நபர்கள் அதிகமாக ஆனால் போதும். இதனால் நாட்டின் மின்சார உற்பத்தில் பிரச்சினை உருவாக அபாயம் உள்ளது . இதனால் தான் பிட்கானை சீனாவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது உள்ளது.


பிட்கான் தற்போது நிலவரம்;

தற்போது ஒரு பிட்காயின் விலை ( 12/9/20221) 

1 பிட்காயின்  = ₹3,342,287.60 INR

1 சடோசீ     = ₹0.03342287 INR

100 சடோசீ = ₹3.342287 INR


பிட்காயின் சடோசீ என்றால் என்ன?

பிட்காயின் சிறிய அளவே சடோசீ எனப்படும். 

1 பிட்காயின் = 100000000 சடோசீ .

இதன் மதிப்பு டிஜிட்டல் வர்த்தகம் எற்ப மாறுபடும்.


பிட்கானை இலவசமாக சம்பாதிப்பது எப்படி?

பிட்கானை இலவசமாக சம்பாதிக்க வேண்டும் இதை தோடவும( click)👉

Bitcoin mining👈


Bitcoin trading exchange ( வர்த்தக பரிமாற்றம்);

உலகளவில் trading exchange 100+ மேற்பட்டது  உள்ளன. அதில் இந்தியாவில் சிறந்த மற்றும் அனைவரும் விரும்பி பயன்பாடுதும் ஒரு சில exchange உங்களுக்குகாக இதோ.......


சிறந்த exchange's;

* Binance

*  FTX

* Huobi global

* OKEX

* phemex

* Kucoin

* gate.io

* Hotbit

* MEXC global


இந்தியாவில் சிறந்த wallet ;

* wazirX

* coinswich

* giottus

* CoinDCX




Post a Comment

5 Comments